கோதுமை பக்கோடா செய்வது எப்படி?

கோதுமை பக்கோடா

கோதுமை பக்கோடா மாலைநேரச் சிற்றுண்டிக்கு ஏற்றது. வழக்கமாக செய்யும் சிற்றுண்டி வகைகளான வடை, சமோசா, சுண்டல் ஆகியவற்றை விட இது வித்தியாசமான சுவையுடன் ஆரோக்கியமானதாகவும் உள்ளது. Continue reading “கோதுமை பக்கோடா செய்வது எப்படி?”

வெஜிடபிள் கோதுமை ரொட்டி செய்வது எப்படி?

Veg-Roti

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு : 250 கிராம்

காரட் : 50 கிராம்

கறிவேப்பிலை : சிறிதளவு Continue reading “வெஜிடபிள் கோதுமை ரொட்டி செய்வது எப்படி?”

சமோசா செய்வது எப்படி?

சுவையான சமோசா

சமோசா எல்லாருக்கும் பிடித்த சிற்றுண்டி. இதனை மாலையில் டீ குடிக்கும் போது, உடன் கடித்து உண்ணலாம்.

கோதுமை மாவினைப் பயன்படுத்தி, சுவையான சமோசா செய்வது எப்படி என்பது பற்றி பார்ப்போம். Continue reading “சமோசா செய்வது எப்படி?”