குல தெய்வ வழிபாடு

குல தெய்வ வழிபாடு

குல தெய்வ வழிபாடு என்பது இந்துக்களிடம் பழங்காலம் தொட்டே நடைமுறையில் இருந்து வரும் ஒரு வழக்கம் ஆகும். இவ்வழிபாடானது அவரவர் முன்னோரைப் பின்பற்றி வழிவழியாக ஒரு தெய்வத்தை வணங்கி வருதல் ஆகும். Continue reading “குல தெய்வ வழிபாடு”

புரட்டாசி பொங்கல்

அம்மன்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகாவில் உள்ள முகவூரில் ஆண்டுதோறும்  புரட்டாசி பொங்கல் மிகுந்த விமரிசையாக கொண்டாடப் படுகிற‌து. Continue reading “புரட்டாசி பொங்கல்”

ஆதி புத்திரகொண்ட அய்யனார் கோவில் செல்லும் வழி

கோவில் அறிவிப்புப் பலகை

இயற்கை எழில் கொஞ்சும் சேத்தூர் அருள்மிகு ஆதி புத்திரகொண்ட அய்யனார் கோவில் செல்லும் வழி.

 

 

 

அனுபவிக்க கூடாத சொத்துக்கள்

sivan

சிவன் சொத்து, பங்காளி சொத்து, பிராமணர்கள் சொத்து, பிள்ளை இல்லாதவர்கள் சொத்து, கோவில் சொத்து மற்றும் கருமிகள் சொத்து ஆகியவற்றை அனுபவித்தால் பல வேதனைகளையும் சோதனைகளையும் அனுபவிக்க நேரிடும். Continue reading “அனுபவிக்க கூடாத சொத்துக்கள்”