சபரிமலை பெருவழிப்பாதை

பெருவழிப்பாதை

எருமேலியிலிருந்து சன்னிதானம் வரை சுமார் 40 மைல்கள் நடந்து இறுதியில் சன்னிதானத்தை அடையும் வழியையே பெருவழிப்பாதை என்று அழைக்கின்றனர். Continue reading “சபரிமலை பெருவழிப்பாதை”

நாராயணா

நாராயணா

நாராயணா

ஏழைகள் படுக்க தரை கூட இல்லையென்ற வருத்தத்தில்

பாம்பு மெத்தையில் படுத்துள்ளாயோ நாராயணா

மனிதன் மனம் வேதனையால் தவிப்பதைச் சகிக்காமல் நீயும் Continue reading “நாராயணா”

காவடி

காவடி

காவடி என்பது பழங்காலத் தமிழர்களின் ஒரு விளையாட்டாக இருந்தது. தற்போது முருக பக்தர்களால் முருகன் கோவிலுக்கு காணிக்கைப் பொருட்களை கொண்டு செல்ல காவடியானது பயன்படுத்தப்படுகிறது. Continue reading “காவடி”

குற்றாலம் வாருங்கள்

குற்றாலம்

குற்றாலம் அருவிகள் நிறைந்த ஊர். தென் இந்தியாவின் ஸ்பா என்று அழைக்கப்படும் குற்றாலம், திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைகளின் இடையே அமைந்துள்ள ஒரு பேரூராட்சி ஆகும்.

வருடத்திற்கு சில மாதங்கள் தான் குற்றால அருவிகளில் தண்ணீர் விழும். எனவே குற்றாலம் வர திட்டமிட்டிருந்தால் அருவிகளில் தண்ணீர் விழுகிறதா என்று தெரிந்தபின் வருவது சரியாக இருக்கும். Continue reading “குற்றாலம் வாருங்கள்”