திருவண்ணாமலை பெருமாள் கோவில் புகைப்படங்கள் – 3

திருவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலை பெருமாள் கோவில் புகைப்படங்கள் – பகுதி 3. Continue reading “திருவண்ணாமலை பெருமாள் கோவில் புகைப்படங்கள் – 3”

நவகிரகக் கோவில்கள் – கும்பகோணம்

நாகநாத சுவாமி திருக்கோவில், திருநாகேஸ்வரம்

நவகிரகக் கோவில்கள் கும்பகோணம், சென்னை, திருநெல்வேலி ஆகிய இடங்களைச் சுற்றிலும் அமைந்துள்ளன.

நவகிரகக் கோவில்கள் நவகிரகங்களான சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகியவற்றிற்கான சிறப்பு வழிபாட்டுத் தலங்கள் ஆகும். Continue reading “நவகிரகக் கோவில்கள் – கும்பகோணம்”

தமிழ்நாட்டின் கடற்கரைக் கோவில்கள்

கடற்கரைக் கோவில், மாமல்லபுரம்

தமிழ்நாட்டின் கடற்கரைக் கோவில்கள் கடலின் அலை ஓசையோடு இறைவனின் கருணை பொங்கும் இடங்களாக விளங்குகின்றன.

மாமல்லபுரக் கடற்கரை கோவில், பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோவில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில், நாகபட்டின‌ம் காயாரோகனேஸ்வரர் கோவில், கோடியக்கரை அமிர்தக்கடேஸ்வரர் கோவில், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில், இராமேஸ்வரம் இராமநாத சுவாமி கோவில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், உவரி சுயம்பு லிங்க சுவாமி கோவில், கன்னியாகுமரி குமரிஅம்மன் கோவில் ஆகியவையே தமிழ்நாட்டின் கடற்கரைக் கோவில்கள் ஆகும். Continue reading “தமிழ்நாட்டின் கடற்கரைக் கோவில்கள்”

சிவனின் சப்தவிடங்கத் தலங்கள்

திருக்காரவாசல் - ஆதிவிடங்கர்

சப்தவிடங்கத் தலங்கள் என்பவை சிவபெருமான் சுயம்பு விடங்க மூர்த்தியாக அருள்பாலிக்கும் ஏழு சிவாலயங்கள் ஆகும்.

சப்தம் என்றால் ‘ஏழு’; விடங்கம் என்றால் ‘உளியால் செதுக்கப்படாத’  என்று பொருள்; தலங்கள் என்றால் ‘கோவில்கள்’ ஆகும். Continue reading “சிவனின் சப்தவிடங்கத் தலங்கள்”