தஞ்சைப் பெரிய கோவில் புகைப்படங்கள் -02

தஞ்சைப் பெரிய கோவில் -15

உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றான தஞ்சைப் பெரிய கோவில் புகைப்படங்கள் – பகுதி 2

புகைப்படம் எடுத்தவர்கள் அருண், கார்த்தி மற்றும் வீரா. Continue reading “தஞ்சைப் பெரிய கோவில் புகைப்படங்கள் -02”

தஞ்சைப் பெரிய கோவில் புகைப்படங்கள் -01

உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றான தஞ்சைப் பெரிய கோவில் புகைப்படங்கள் – பகுதி 1

இராஜராஜ சோழன் கட்டிய இந்தக் கோவில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாநகரில் உள்ளது.

புகைப்படம் எடுத்தவர்கள் அருண், கார்த்தி மற்றும் வீரா.

Continue reading “தஞ்சைப் பெரிய கோவில் புகைப்படங்கள் -01”

தமிழ்நாட்டின் சிறப்புகள் அறிந்து கொள்ளுங்கள்

தமிழ்நாட்டின் சிறப்புகள்

தமிழ்நாட்டின் சிறப்புகள் பல உள்ளன. அவற்றில் சில‌.

தமிழ்நாட்டில் பேசப்படும் தமிழ்மொழி உலகில் உள்ள பராம்பரிய மொழிகளில் ஒன்றாகும்.

தமிழ்நாடு பொருளாதாரத்தில் இந்தியாவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. முதலிடம் மகாராஷ்டிரா ஆகும்.

இந்திய தேசியக் கொடியைத் தனது முத்திரையில் கொண்டுள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடு ஆகும்.

இந்தியாவில் கண்டறியப்பட்ட மொத்த கல்வெட்டுக்களில் 60 சதவீதம் தமிழ்நாட்டில் உள்ளது.

Continue reading “தமிழ்நாட்டின் சிறப்புகள் அறிந்து கொள்ளுங்கள்”

அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில் புகைப்படங்கள்-6

தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் வட்டாரத்தில் உள்ள‌ மேலப்புதுக்குடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு அருஞ்சுனை காத்த அய்யனார் திருக்கோவில் புகைப்படங்கள் – பகுதி 6

Continue reading “அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில் புகைப்படங்கள்-6”

அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில் புகைப்படங்கள்-5 ‍

தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் வட்டாரத்தில் உள்ள‌ மேலப்புதுக்குடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு அருஞ்சுனை காத்த அய்யனார் திருக்கோவில் புகைப்படங்கள் – பகுதி 5 Continue reading “அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில் புகைப்படங்கள்-5 ‍”