Tag: க.வீரமணி

எளியோரின் உணர்வுகளை எழுத்தில் கொண்டு வருவதில் வல்லவர் க.வீரமணி. உலகத் தரத்திலான தமிழ் எழுத்தாளர் அவர். படைவீரர், பேராசிரியர், எழுத்தாளர் எனப் பல முகம் கொண்ட வீரமணி அவர்களின் உள்ளம் உருக்கும் படைப்புகளைப் படித்துப் பாருங்கள்.

  • சூடு – சிறுகதை

    சூடு – சிறுகதை

    இன்னும் கொஞ்ச நேரத்தில் எனக்கு சூடு வைக்கப் போகிறார்கள்…

    அடுப்பு நன்றாக எரிந்து கொண்டிருந்தது. அம்மா அதில் இரும்புக் கம்பியை சொருகி வைத்திருந்தாள். இன்னும் கொஞ்ச நேரத்தில் எனக்கு கையில் சூடு வைக்கப் போகிறார்கள்.

    கம்பி சூடாகும் வரை எனக்கு அடி விழுந்து கொண்டிருந்தது. அதுவும் உள்ளங்கையில்தான் (மேலும்…)