நம் சமுதாயத்தில் உடற்பயிற்சி முக்கியத்துவம் பெறவில்லை. நாகரீக வாழ்வில் உடற்பயிற்சி மிகமிக அவசியம். Continue reading “உடற்பயிற்சி”
இடைவேளை உணவு
இடைவேளை உணவு சர்க்கரை நோய் உள்ளவருக்கு தாழ்நிலை சர்க்கரை உண்டாவதை தடுக்கிறது. அதிகம் பசி எடுப்பதை தடுக்கிறது. சர்க்கரை சீராக இருக்க உதவுகிறது. Continue reading “இடைவேளை உணவு”
சர்க்கரை நோய் உணவு – தவிர்க்கவும்
சர்க்கரை நோய் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவு வகைகள் Continue reading “சர்க்கரை நோய் உணவு – தவிர்க்கவும்”
சர்க்கரை நோய் உணவு – சாப்பிடலாம்
சர்க்கரை நோய் உள்ளவர்கள் தாராளமாக சாப்பிடக்கூடியவை.
பச்சை இலை, காய்கறிகள், மொச்சை முருங்கைக்காய் Continue reading “சர்க்கரை நோய் உணவு – சாப்பிடலாம்”
தேவையான கலோரி – உணவு திட்டம்
சர்க்கரை நோய் உள்ள ஒருவருக்கு ஒரு நாளைக்கு 1700 கலோரிச்சத்து தேவைப்படுகிறது என்றால், அவர் தன்னுடைய உணவை கீழ்க்கண்டவாறு பிரித்துக் கொள்ள வேண்டும். Continue reading “தேவையான கலோரி – உணவு திட்டம்”