சர்க்கரை நோய் – உணவு கட்டுப்பாடு

சர்க்கரை நோய் என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது உணவுக் கட்டுப்பாடுதான். ஆனால் உண்மையில் இதை உணவுமுறை மாற்றம் என்று கூறுவதே பொருத்தமானது. Continue reading “சர்க்கரை நோய் – உணவு கட்டுப்பாடு”

சர்க்கரை கட்டுப்பாடு

சர்க்கரை கட்டுப்பாட்டை காலையில் சாப்பிடும் முன்னும், பிறகு சாப்பிட்டு ஒன்றரை மணிநேரம் கழித்தும் இரத்தப் பரிசோதனை செய்து அறிந்து கொள்ளலாம். Continue reading “சர்க்கரை கட்டுப்பாடு”

சர்க்கரை நோய் ஏன் வருகிறது?

உடலில் அதிக சர்க்கரையுடன் ஓடிக் கொண்டிருக்கும் இரத்தம் தான் நமக்கு பல பின் விளைவுகளை ஏற்படுத்துகிறது. அதிகமான சர்க்கரை இரத்தக் குழாயில் படிந்து, அது அடைபடுவதால் பல உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன. Continue reading “சர்க்கரை நோய் ஏன் வருகிறது?”