இனிது
மின்சார வசதியற்ற நாட்களில்
அப்பாவின் ஓல்டு மங்
பாட்டில்தான்
எங்கள் வீட்டின் திரிவிளக்கு. (மேலும்…)
அப்பா,
உன் புகைபடத்தின் அருகே
ஏற்றி வைத்த ஊதுவத்தி
சாம்பல் உதிர்த்தது.
ரகசியமாய் நீ
ஊதித் தள்ளிய
சிகரெட்டின் வாக்குமூலம் அது!
(மேலும்…)