ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்

சித்த வைத்தியர்

ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்ற பழமொழியை சிறுவன் ஒருவனுக்கு வயதான பாட்டி கூறிக் கொண்டிருந்ததை மரங்கொத்தி மணிக்கருத்தன் கேட்டது. Continue reading “ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்”

பச்சிளம் குழந்தைகளின் நோயை கண்டறியும் முறை

பச்சிளம் குழந்தை

பச்சிளங் குழந்தைகளால் பேச முடியாததால் அவற்றின் நோயை நாம் அவை காட்டும் அறிகுறிகள் கொண்டே அறிய வேண்டும். ஒவ்வொரு நோய்க்கும் ஒரு அறிகுறி இருக்கும். அது என்ன என்று பார்ப்போம். Continue reading “பச்சிளம் குழந்தைகளின் நோயை கண்டறியும் முறை”

ஒரு ஆண்டின் 6 பருவங்கள்

பருவங்கள்

ஒரு ஆண்டின் 12 மாதங்கள் 6 பருவங்கள் எனப் பிரிக்கப்படுகின்றன. இவை:

1.பின்பனி காலம் – தை, மாசி மாதங்கள்

2.இளவேனில் காலம் – பங்குனி, சித்திரை

3.கோடை, முதுவேனில் காலம்கி – வைகாசி, ஆனி Continue reading “ஒரு ஆண்டின் 6 பருவங்கள்”

மருந்து உட்கொள்ளும் வேளை

மூலிகைச் சாறு

மருந்து உட்கொள்ளும் வேளை என்பது நோயாளியின் நிலையையும், நோயின் தன்மையையும் மருந்தின் தன்மையையும் பொறுத்து பல வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவைகளில் முக்கியமானவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன. Continue reading “மருந்து உட்கொள்ளும் வேளை”