முருங்கை – மருத்துவ பயன்கள்

முருங்கை

முருங்கை முழுத் தாவரமும், கைப்பு, துவர்ப்பு, மற்றும் இனிப்பு சுவைகள் கொண்டது. குளிர்ச்சித் தன்மையானது. வெப்பம் உண்டாக்கும்: கோழையகற்றும்: சிறுநீரைப் பெருக்கும்; இசிவை அகற்றும். Continue reading “முருங்கை – மருத்துவ பயன்கள்”

முடக்கறுத்தான் – மருத்துவ பயன்கள்

முடக்கறுத்தான்

முடக்கறுத்தான் இலை, வேர், சிறுநீர் பெருக்கும்; மலமிளக்கும்; தும்மலுண்டாக்கும்; பசியைத் தூண்டும்; வாத நோய்களைப் போக்கம்; உடலுக்குப் பலம் தரும். கிரந்தி, கரப்பான் போன்ற நோய்களையும் குணமாக்கும். Continue reading “முடக்கறுத்தான் – மருத்துவ பயன்கள்”

மல்லிகை – மருத்துவ பயன்கள்

மல்லிகை

மல்லிகை மலர்கள் கைப்புச் சுவையும் வெப்பத் தன்மையும் கொண்டவை. மல்லிகை பால் சுரப்பை நிறுத்தும்; உடல் வெப்பத்தை அதிகரிக்கும்; குடல் புழுக்களை வெளியேற்றும். Continue reading “மல்லிகை – மருத்துவ பயன்கள்”

மருதாணி – மருத்துவ பயன்கள்

மருதாணி

மருதாணி பொதுவாக வெப்பத் தன்மையும் துவர்ப்புச் சுவையும் கொண்டது. மருதாணி இலை பித்தத்தை அதிகமாக்கும்; இலைகள் கை, கால்களில் தோன்றும் சேற்றுப் பண்கள், அழுக்குப்படை, கட்டி, பித்த வெடிப்புகள் ஆகியவற்றை குணமாக்கும். Continue reading “மருதாணி – மருத்துவ பயன்கள்”

மணித்தக்காளி – மருத்துவ பயன்கள்

மணித்தக்காளி

மணித்தக்காளி இலை, காய் ஆகியவை இந்திய மருத்துவத்தில் முக்கியமானதாகும். மணித்தக்காளி இலை, இனிப்புச் சுவையும் குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. வைட்டமின் “பி”இ “பி2” சத்து மிகுந்தது. Continue reading “மணித்தக்காளி – மருத்துவ பயன்கள்”