சோளச் சுண்டல் செய்வது எப்படி?

சுவையான சோளச் சுண்டல்

சோளச் சுண்டல்  வெள்ளைச் சோளத்தைக் கொண்டு செய்யப்படும் சிற்றுண்டி ஆகும்.

தானிய வகையினைச் சேர்ந்த சோளச் சுண்டல் உண்பதால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கிறது.

நவராத்திரி கொலுவின் போது இதனை செய்து அசத்தலாம்.

Continue reading “சோளச் சுண்டல் செய்வது எப்படி?”

கோதுமை இடியாப்பம் செய்வது எப்படி?

சுவையான கோதுமை இடியாப்பம்

கோதுமை இடியாப்பம் கோதுமை மாவினைக் கொண்டு செய்யப்படும் எண்ணை இல்லாத உணவுப் பொருள் ஆகும்.

கோதுமை பொதுவாக நார்ச்சத்து மிக்கது. எனவே இதனை ஆவியில் வேகவைத்து உண்ணும்போது முழு நார்சத்தும் கிடைப்பதோடு எளிதில் செரிமானமும் ஆகிறது. Continue reading “கோதுமை இடியாப்பம் செய்வது எப்படி?”

பிடி கொழுக்கட்டை செய்வது எப்படி?

சுவையான பிடி கொழுக்கட்டை

 

பிடி கொழுக்கட்டை பிள்ளையாருக்கு பிடித்தமான ஒன்று.

விநாயகர் சதுர்த்தி அன்று இதனை செய்து வழிபாட்டில் படைக்கலாம்.

கையால் பிடித்து செய்யப்படுவதால் இக்கொழுக்கட்டை பிடி கொழுக்கட்டை என்று அழைக்கப்படுகிறது.

இக்கொழுக்கட்டை சத்து மிகுந்ததும் ஆகும். இதனை சிறுவர்களும் விரும்பி உண்பர். இது நமது பாராம்பரிய உணவுகளில் ஒன்று. Continue reading “பிடி கொழுக்கட்டை செய்வது எப்படி?”

உருளைக்கிழங்கு போண்டா செய்வது எப்படி?

தயார் நிலையில் உருளைக்கிழங்கு போண்டா

உருளைக்கிழங்கு போண்டா மாலை நேரத்தில் காப்பி, டீ போன்றவற்றுடன் உண்பதற்கு ஏற்ற சிற்றுண்டி ஆகும். இதன் சுவை எல்லோரையும் கவர்ந்திழுக்கும். Continue reading “உருளைக்கிழங்கு போண்டா செய்வது எப்படி?”