பால் கொழுக்கட்டை செய்வது எப்படி?

சுவையான பால் கொழுக்கட்டை

பால் கொழுக்கட்டை என்பது மாலை நேர சிற்றுண்டிக்கு ஏற்றது. இது பொதுவாக அரிசி மாவில் தயார் செய்யப்படுகிறது. இது எளிதில் செரிப்பதுடன் பசியைத் தாங்கும் தன்மை உடையது. Continue reading “பால் கொழுக்கட்டை செய்வது எப்படி?”

உருளைக்கிழங்கு பால்ஸ் செய்வது எப்படி?

உருளைக்கிழங்கு பால்ஸ்

உருளைக்கிழங்கு பால்ஸ் என்பது வீட்டிலேயே தயார் செய்யக்கூடிய வித்தியாசமான, சுவையான உணவாகும். Continue reading “உருளைக்கிழங்கு பால்ஸ் செய்வது எப்படி?”

மீல்மேக்கர் ஸ்நாக்ஸ் செய்வது எப்படி?

சுவையான மீல்மேக்கர் ஸ்நாக்ஸ்

எங்கள் ஊர் தெருவோரக் கடைகளில் மீல்மேக்கரை மாலை நேர ஸ்நாக்ஸாக செய்து விற்பனை செய்வதுண்டு. இதனை தனியாகவும் சாப்பிடலாம் அல்லது சப்பாத்தி, பூரி போன்றவற்றுடன் இணைத்தும் சாப்பிடலாம். Continue reading “மீல்மேக்கர் ஸ்நாக்ஸ் செய்வது எப்படி?”

ரவை பணியாரம் செய்வது எப்படி?

சுவையான ரவை பணியாரம்

சிற்றுண்டி முதல் வழிபாடு செய்யும் போது போடப்படும் படையல் வரை எல்லாவற்றிலும் ரவை பணியாரம் முக்கிய இடத்தைப் பெறுகிறது. Continue reading “ரவை பணியாரம் செய்வது எப்படி?”