ராகி கொழுக்கட்டை (கேழ்வரகு கொழுக்கட்டை) சத்தான சிற்றுண்டி ஆகும். ராகியில் புட்டு, பூரி, தோசை, ஆலு பரோட்டா, இனிப்பு ரொட்டி, கார ரொட்டி என பல்வேறு வகையான உணவு பதார்த்தங்களை செய்யும் முறை பற்றி ஏற்கனவே இனிது இணைய இதழில் பதிவிட்டுள்ளோம்.
ராகியில் செய்யப்படும் கொழுக்கட்டை தயார் செய்ய குறைந்த நேரமே ஆவதோடு சுவையும் அதிகம். இந்த வருட விநாயகர் சதுர்த்திக்கு இதனைச் செய்து அசத்துங்கள். (மேலும்…)