சோள இட்லி சிறுதானிய வகைளில் ஒன்றான சோளத்திலிருந்து தயார் செய்யப்படும் சிற்றுண்டி ஆகும். பழங்காலத்தில் இது மக்களால் அடிக்கடி செய்து உண்ணப்பட்டதாக என் பாட்டி சொல்லுவார்.
சோளம் சத்து மிக்க ஆரோக்கியமான உணவு தானியம் ஆகும்.
கிராமங்களில் சோளத்தில் கூழ், குழிப் பணியாரம் செய்து உண்பர். (மேலும்…)