கோதுமை பிஸ்கட் செய்வது எப்படி?

சுவையான கோதுமை பிஸ்கட்

கோதுமை பிஸ்கட் மாலை நேரத்தில் தேநீருடன் உண்ண சிறந்த சிற்றுண்டி உணவு ஆகும். இதனுடைய சுவையும், மணமும் எல்லோரையும் மீண்டும் கேட்டு வாங்கி உண்ண வைக்கும்.

குழந்தைகளுக்கு சத்தான இந்த கோதுமை பிஸ்கட்டை செய்து, பள்ளிக்கும் சிற்றுண்டி உணவாகக் கொடுத்து விடலாம். Continue reading “கோதுமை பிஸ்கட் செய்வது எப்படி?”

உப்பு சீடை செய்வது எப்படி?

சுவையான உப்பு சீடை

உப்பு சீடை கிருஷ்ண ஜெயந்தி அன்று செய்து, இறைவனுக்கு படைக்கப்படும் உணவுப் பதார்த்தங்களுள் ஒன்று.

வீட்டில் எளிய முறையில் சுவையாக, உப்பு சீடை செய்முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “உப்பு சீடை செய்வது எப்படி?”

ரச வடை செய்வது எப்படி?

சுவையான ரச வடை

ரச வடை விழாக் காலங்களிலும், விருந்தினர்களின் வருகையின் போதும் செய்யக் கூடிய உணவாகும்.

ரசத்தில் ஊற வைத்து உண்ணக் கொடுக்கப்படும் உணவுப் பதார்த்தம் ரச வடை ஆகும். இதனை எல்லோரும் விரும்பி உண்பர்.

இதனை வீட்டில் சுவையாக செய்யும் முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “ரச வடை செய்வது எப்படி?”

தேங்காய் பால் கொழுக்கட்டை செய்வது எப்படி?

சுவையான தேங்காய் பால் கொழுக்கட்டை

தேங்காய் பால் கொழுக்கட்டை மாலை நேரத்தில் உண்பதற்கு ஏற்ற சிற்றுண்டி ஆகும். இதனை சுவையாக எளிய முறையில் வீட்டில் செய்து அசத்தலாம்.

மழை காலங்களில் இதனை இதமான சூட்டில் உண்ண சளித் தொந்தரவிலிருந்து விடுபடலாம்.

இனி தேங்காய்ப்பால் கொழுக்கட்டை செய்முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “தேங்காய் பால் கொழுக்கட்டை செய்வது எப்படி?”

வெங்காய பக்கோடா செய்வது எப்படி?

சுவையான வெங்காய பக்கோடா

வெங்காய பக்கோடா அனைவருக்கும் பிடித்தமான நொறுக்குத் தீனியாகும். இதனை தனியாகவோ, மாலை நேரங்களில் டீ, காப்பி ஆகியவற்றுடனோ உண்ணலாம்.

இதனை விருந்தினர்களின் வருகையின் போதும், விழாக்காலங்களிலும் செய்து அசத்தலாம்.

எளிய முறையில் சுவையான வெங்காய பக்கோடாவை வீட்டில் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “வெங்காய பக்கோடா செய்வது எப்படி?”