வெஜ் கட்லெட் செய்வது எப்படி?

சுவையான வெஜ் கட்லெட்

வெஜ் கட்லெட் மாலை நேரத்தில் செய்து உண்ணக்கூடிய சிறந்த சிற்றுண்டி ஆகும். இன்றைய குழந்தைகள் இதனை மிகவும் விரும்பி உண்பர்.

வீட்டில் ஆரோக்கியமான முறையில் கட்லெட் செய்து எல்லோரையும் அசத்தலாம். வீட்டில் எளிதாக கட்லெட் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

Continue reading “வெஜ் கட்லெட் செய்வது எப்படி?”

வறுத்த அரிசி கொழுக்கட்டை செய்வது எப்படி?

சுவையான வறுத்த அரிசிக் கொழுக்கட்டை

வறுத்த அரிசிக் கொழுக்கட்டை வையானது, மணமிக்கது. இதனை எளிதில் தயார் செய்யலாம்.

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இடைவேளை நொறுக்குத் தீனியாகவும், மாலை நேரச் சிற்றுண்டியாகவும் இதனைச் செய்து கொடுக்கலாம். Continue reading “வறுத்த அரிசி கொழுக்கட்டை செய்வது எப்படி?”

திருவாதிரைக் களி செய்வது எப்படி?

திருவாதிரைக் களி

திருவாதிரைக் களி என்பது மார்கழியில் வரும் திருவாதிரை திருவிழாவின் போது நடராஜருக்குப் படைக்கப்படும் அரிசிக் களி ஆகும்.

திருவாதிரைக்கு ஒரு வாய் களி என்று பெரியோர் கூறுவர். களி என்பது எல்லா வயதினராலும் உண்ணக் கூடிய உணவு. இது செரிமானத்திற்கும் ஏற்றது. Continue reading “திருவாதிரைக் களி செய்வது எப்படி?”

ஜாங்கிரி செய்வது எப்படி?

ஜாங்கிரி

ஜாங்கிரி பெரும்பாலோர் உள்ளத்தைக் கொள்ளையடிக்கும் இனிப்பு ஆகும்.

இனிப்பினை விரும்புவர்களின் முதல் தேர்வு ஜாங்கிரி ஆகும்.

எளிமையான முறையில் சுவையான ஜாங்கரி செய்முறை பற்றிப் பார்ப்போம்.

இந்த தீபாவளிக்கு ஜாங்கிரி செய்து அசத்துங்கள். Continue reading “ஜாங்கிரி செய்வது எப்படி?”

மிக்ச‌ர் செய்வது எப்படி?

மிக்ச‌ர்

மிக்ச‌ர் எல்லா நாட்களிலும் இனிப்புடன் உண்ண ஏற்ற கார உணவு ஆகும்.

தீபாவளி பலகாரங்களில் காரம் என்றதும் சட்டென நினைவிற்கு வருவது மிக்ச‌ர் ஆகும்.

இதனை வீட்டில் செய்து அசத்தலாம். இந்த தீபாவளிக்கும் மிக்சரை செய்து அசத்துங்கள். Continue reading “மிக்ச‌ர் செய்வது எப்படி?”