வானவர் கோன்

பொற்சபை

சிவபெருமானைப் பற்றி அப்பர் எழுதிய சில பாடல்களைப் பார்ப்போம். கீழே பொருள் விளக்கம் உள்ளது. பொறுமையுடன் படிக்கவும்.

கருநட்ட கண்டனை அண்டத் தலைவனைக் கற்பகத்தைச்
செருநட்ட மும்மதில் எய்யவல் லானைச்செந் தீமுழங்கத்
திருநட்டம் ஆடியைத் தில்லைக்கு இறையைச்சிற் றம்பலத்துப்
பெருநட்டம் ஆடியை வானவர் கோனென்று வாழ்த்துவனே.
Continue reading “வானவர் கோன்”

சிவனின் ஐந்து சபைகள்

ஐந்து சபைகள்

ஐந்து சபைகள் என்பவை இறைவனான சிவபெருமான் நடனமாடி சிறப்பித்த ஐந்து இடங்களாகும். இச்சபைகள் பஞ்ச சபைகள், ஐம்பெரும் சபைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. Continue reading “சிவனின் ஐந்து சபைகள்”

சிவனின் பஞ்சபூதத் தலங்கள்

பஞ்சபூதத் தலங்கள்

பஞ்சபூதத் தலங்கள் என்பவை சிவபெருமானை பஞ்சபூதங்களின் வடிவில் வழிபாடு செய்யும் இடங்களைக் குறிக்கும்.

நிலம் (பிரித்வி), நீர்(அப்பு), நெருப்பு (தேயு), காற்று (வாயு), ஆகாயம் (ஆகாசம்) ஆகியவைகளே பஞ்சபூதங்கள் என்றழைக்கப்படுகின்றன. Continue reading “சிவனின் பஞ்சபூதத் தலங்கள்”

அட்ட வீரட்டம் – சிவனின் வீரத் திருவிளையாடல்கள்

மூலவர்

அட்ட வீரட்டம் தலங்கள் என்பவை சிவபெருமானின் வீரத்திருவிளையாடல்கள் நடைபெற்ற எட்டு இடங்களாகும். இவை அட்ட வீரட்டான கோயில்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இவை ஈசன் தனது வீரச்செயல்களை நிகழ்த்தி மக்களுக்கு அருள் புரிந்த இடங்களாகும். Continue reading “அட்ட வீரட்டம் – சிவனின் வீரத் திருவிளையாடல்கள்”

திருத்தொண்டத் தொகை – 72 சிவனடியார்கள்

நாயன்மார்

திருத்தொண்டத் தொகை என்பது நாயன்மார்கள் 63பேர் மற்றும் தொகையடியார்கள் 9பேர் ஆகிய 72 சிவனடியார்களைப் பற்றி சுந்தர மூர்த்தி சுவாமிகள் பாடிய பாடல்களின் தொகுப்பு ஆகும். Continue reading “திருத்தொண்டத் தொகை – 72 சிவனடியார்கள்”