திருஅங்கமாலை

சிவராத்திரி

திருஅங்கமாலை என்பது திருநாவுக்கரசரால் திருப்பூந்துருத்தி என்னும் ஊரில் வைத்து சிவபெருமானைப் போற்றிப் பாடப்பெற்ற பாடல் ஆகும்.

நம் உடலின் ஒவ்வொரு உறுப்பும் இறைவனையே நாட வேண்டும் என்று சொல்லி நல்வழிப்படுத்தும் வண்ணம் பாடப்பட்டது திருஅங்கமாலை.

Continue reading “திருஅங்கமாலை”

திருப்பள்ளியெழுச்சி

மாணிக்கவாசகர்

திருப்பள்ளியெழுச்சி என்பது தூங்கிக் கொண்டிருக்கும் இறைவனை எழுப்புவதற்காகப் பாடப்படும் பாடல்களாகும்.

நம் மனதில் தூங்கிக் கொண்டிருக்கும் ஆன்மிக உணர்வைத் தட்டி எழுப்பும் பாடல்கள் என்றும் நாம் பொருள் கொள்ளலாம். Continue reading “திருப்பள்ளியெழுச்சி”

ஜோதிர் லிங்கம் – 12 சிவன் கோவில்கள்

இராமேஸ்வரர் ஆலயம்

ஜோதிர் லிங்கம் என்றால் ஒளிமயமான லிங்கம் என்று பொருள். ஒளி வடிவில் லிங்கத்தில் சிவபெருமான் அருளுவதாகக் நம்பப்படுகிறது. இந்தியாவில் 12 சிவன் கோவில்கள் இத்தகைய சிறப்பைப் பெற்றுள்ளன. Continue reading “ஜோதிர் லிங்கம் – 12 சிவன் கோவில்கள்”

கோளறு பதிகம் – எல்லா நாளுமே நல்ல நாள்தான்

கோளறு பதிகம்

கோளறு பதிகம் என்பது சிவபெருமானை நினைத்து திருஞான சம்பந்தர்  அடிகளாரால் பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும்.

மதுரை அரசி மங்கையர்க்கரசி அழைப்பை ஏற்று மதுரை செல்லக் கிளம்பினார். அப்போது அந்த நாள் நல்ல நாள் இல்லை என்று அவர் பயணத்தை தடுத்தார் திருநாவுக்கரசர்.

இறைவன் அடியார்களுக்கு எல்லா நாட்களுமே நல்ல நாட்கள்தான் என்று சொல்லி, கோளறு பதிகம் என்னும் இந்த பத்து பாடல்களைப் பாடியருளினார் திருஞான சம்பந்தர் . Continue reading “கோளறு பதிகம் – எல்லா நாளுமே நல்ல நாள்தான்”

திருநீற்றுப் பதிகம்

திருநீற்றுப் பதிகம்

திருநீற்றுப் பதிகம் என்பது பாண்டிய மன்னன் கூன் பாண்டியனின் வெப்ப நோயை நீக்க சிவபெருமானை நினைத்து திருஞானசம்பந்தர் பாடிய பாடல்கள் ஆகும்.

இதனால் மன்னன் நோய் நீங்கி நலம் பெற்றான்.

இன்றும் காய்ச்சல் போன்ற வெப்பு நோய்களுக்கு திருநீற்றுப் பதிகம் பாடலைப் பாடி திருநீறு பூசிக்கொள்ளும் பழக்கம் மக்களிடையே உள்ளது. Continue reading “திருநீற்றுப் பதிகம்”