மகா சிவராத்திரி பண்டிகை இந்துக்களால் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் பௌர்ணமி முடிந்து பதினான்காவது நாளான சதுர்த்தசியில் கொண்டாடப்படுகிறது. Continue reading “மகா சிவராத்திரி”
திருவாதிரை திருவிழா
திருவாதிரை என்பது ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் பௌர்ணமியும் திருவாதிரை நட்சத்திரமும் சேர்ந்த நாளில் கொண்டாடப்படுகின்றது.
இத்திருவிழா 1500 ஆண்டுகளுக்கு முன்பு பழமையானது என்பதை வரலாற்று ஆய்வுகள் மற்றும் கல்வெட்டுகள் விளக்குகின்றன.
திருவாதிரை திருவிழா சிவபெருமானுக்கு உரியதாகும். Continue reading “திருவாதிரை திருவிழா”
சிவன் துதி
தோடுடைய செவியன் விடை ஏறியோர் தூவெண்மதி சூடி
காடுடைய கடலைப்பொடி பூசி என்னுள்ளங்கவர் கள்வன் Continue reading “சிவன் துதி”