மாரிக் கால சிந்தனை – கவிதை

மாரி என்றால் மழை என்று பொருள். 2021ம் ஆண்டு சென்னையின் பெருமழை பாதிப்பைப் பார்த்து வருத்தமும் கோபமுமாய் எழுந்த கவிதை.

ஏரி வாய்க்காலைத் தூக்கி விழுங்கியோர்
தப்பிப் பிழைத்த லரிது

காரிகாரி உமிழ்ந்தும் கேட்காத மக்கள்
மாரியால் ஆவார் மாக்கள்

வீடுவீடென்று மாடியில் மாடி கட்டியோர்
நாறுநாறென்று நாறுவரே மாரியால்

Continue reading “மாரிக் கால சிந்தனை – கவிதை”

கொரோனா கொடுத்த‌ பாடங்கள்

சொர்க்கமே என்றாலும் அது நம்ம
ஊர போல வருமா என்பது
பாடல் வரிகள் அல்ல
கொரானாவால் நாம் உணர்ந்த
வாழ்க்கை வலிகள்

மனம் வலிகளை மறக்க
உறவுகள் உடன் இருப்பதே மருந்து

Continue reading “கொரோனா கொடுத்த‌ பாடங்கள்”