காதல் திருமணம் செய்து கொண்ட ஒருவனும்,
பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் செய்து கொண்ட ஒருவனும், தங்களின் வாழ்க்கை எவ்வாறு போய்க் கொண்டிருக்கிறது என்று பேசிக் கொள்கின்றனர்.
Tag: சுகன்யா முத்துசாமி
சுகன்யா முத்துசாமி அவர்கள் நல்ல கவிஞர். அவரது கவிதைகள் உறவின் ஆழத்தைப் பரிசீலிக்கின்றன. குறிப்பாக கணவன் மனைவி உறவு பற்றி அவர் சமூகத்தின் முன்வைக்கும் கேள்விகள் அர்த்தமுள்ளவை.
-
வாழ்க்கையைத் தொலைத்து விடாதே
-
ஆழ்ந்த இரங்கல் எஸ்.பி.பி
குழந்தையும் குதூகலிக்கும் உன் மனோரஞ்சித குரலால்
இளமையும் இரட்டிப்பாகும் உன் துள்ளல் ஓசையால்
முதுமைக்கும் ஆசை வரும் உன் குரல் கேட்டால்
(மேலும்…) -
தாயே. . . தமிழே. . .
தாயே. . . தமிழே. . .
உன் சீரிளமைத் திறம்பாட. . . .
ஆயிரம் ஆயிரம் பக்கங்கள்
எழுதித் தீர்த்த பின்பும்
(மேலும்…)