கொள்ளு சூப் செய்வது எப்படி?

சுவையான கொள்ளு சூப்

கொள்ளு சூப் ஆரோக்கியமானது. இது அடிவயிற்றுக் கொழுப்பைக் குறைப்பதுடன், சளித் தொந்தரவிற்கும் அருமையான நிவாரணி.

கொள்ளு தரும் பயன்கள்

மழைக் காலங்களில் தேநீருக்குப் பதிலாக இதனை அருந்தலாம்.

நமது பராம்பரியமான உணவு வகைகளுள் இதுவும் ஒன்று.

இனி சுவையான கொள்ளு சூப்பின் செய்முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “கொள்ளு சூப் செய்வது எப்படி?”

சமையலறை குறிப்புகள்

சமையலறை குறிப்புகள்

சமையலறை குறிப்புகள் உங்களுக்கு சமையல் செய்யும் போது உதவியாக இருக்கும். தெரிந்து கொள்ள‌த் தொடர்ந்து படியுங்கள். Continue reading “சமையலறை குறிப்புகள்”

முடக்கத்தான் கீரை சூப் செய்வது எப்படி?

சுவையான முடக்கத்தான் சூப்

முடக்கத்தான் கீரை சூப் கை, கால், உடல் வலிகளைப் போக்கும். நரம்புகளுக்குப் புத்துணர்வு கொடுக்கும்.

உடலில் உண்டாகும்முடங்கங்களை (வலிகளை) போக்குவதால் இக்கீரை முடக்கு அற்றான் என்று அழைக்கப்பட்டு தற்போது முடக்கத்தான் என்று மருவியுள்ளது.

முடக்கத்தான் கீரையைக் கொண்டு சூப், தோசை, சட்னி, துவையல் உள்ளிட்ட உணவு வகைகள் தயார் செய்யப்படுகின்றன.

இந்த பதிவில் சுவையான எளிய வகையில் முடக்கத்தான் சூப் செய்முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “முடக்கத்தான் கீரை சூப் செய்வது எப்படி?”

முருங்கைக் கீரை சூப் செய்வது எப்படி?

சுவையான முருங்கைக் கீரை சூப்

மாலை நேரத்தில் டீ, காபி குடிப்பதற்கு பதிலாக முருங்கைக் கீரை சூப் குடிக்கலாம்.

முருங்கைக் கீரை மிகவும் சத்தான உணவுப் பொருள். முருங்கைக் கீரை பொரியல், கேப்பையுடன் சேர்த்து முருங்கைக் கீரை அடை செய்து உண்ணலாம்.

முருங்கைக் கீரையை சூப் செய்தும் உண்ணலாம். இந்த சூப் சுவை மிகுந்ததும் சத்தானதும் ஆகும்.

லேசான கசப்பு சுவையை உடைய இக்கீரையை உண்ண மறுப்பவர்களும் இச்சூப்பினை விரும்பி உண்பர். Continue reading “முருங்கைக் கீரை சூப் செய்வது எப்படி?”

மட்டன் சூப் (ஆட்டு எலும்பு சூப்) செய்வது எப்படி?

சுவையான மட்டன் சூப் (ஆட்டு எலும்பு சூப்)

மட்டன் சூப் (ஆட்டு எலும்பு சூப்) என்பது ஆட்டு எலும்பிலிருந்து தயார் செய்யப்படும் சுவையான சூப் வகை உணவாகும். அசைவ பிரியர்களின் பட்டியலில் இந்த சூப் கட்டாயம் இடம் பெற்றிருக்கும். Continue reading “மட்டன் சூப் (ஆட்டு எலும்பு சூப்) செய்வது எப்படி?”