Tag: செல்வராஜ் ராமன்

  • ஆகச் சிறந்த அரசியல்

    ஆகச் சிறந்த அரசியல்

    நன்றாகவே தெரியும் இந்த காரியத்தை செய்தால் எதிர்வினை இப்படித்தான் இருக்கும் என்று.

    (மேலும்…)
  • ஆகச் சிறந்த காதல்

    ஆகச் சிறந்த காதல்

    அந்த வீடு, இன்னும் அவனுக்கு ஞாபகம் இருக்கிறது; சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு சென்றபோது அந்த வீடு பழைமை காத்தது.

    (மேலும்…)
  • இடை சருகல்

    இடை சருகல்

    தேவகி ஒரு சமுக செயற்பாட்டாளர்; எழுத்தாளர், ஒவியர் என்று பல முகத்தன்மை கொண்டவர்.

    அவருக்கு இப்போது வயது 80 ஆகிறது. இன்றும் அவரை சந்தித்து நேர்காணல் காண காட்சி ஊடகங்கள் காத்து இருக்கின்றன.

    அவருடைய பேச்சு இப்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

    (மேலும்…)
  • சபாஷ் ராஜு

    சபாஷ் ராஜு

    நான் கிருஷ்ணன். ஸ்டேட் பேங் ஆப் இந்தியாவில் 35 வருடம் பணிபுரிந்து மேலாளராக ஓய்வு பெற்று, மாதம் அரை லட்சத்திற்கும் அதிகமாக ஓய்வூதிய நிதி பெற்று வாழ்க்கையை நிறைவாக வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்.

    என் மனைவி மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியராக இருக்கிறார். 10 மாதத்தில் ஒய்வு பெற உள்ளார்.

    (மேலும்…)
  • கடவுளைக் காண!

    கடவுளைக் காண!

    பெரிய கல்யாண மண்டபம். விழா ஏற்பாட்டாளர்கள் 1000 நபர்கள் அமரும் அளவிற்கு ஏற்பாடு செய்து இருந்தார்கள்.

    (மேலும்…)