திருநீறு – ஒரு பார்வை

திருநீறு

மக்கள் தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்களை எல்லாம் நீறச் செய்து  (வலுவிழக்கச் செய்து) வாழ்வில் உயர்நிலை அடையச் செய்வதால் திருநீறு என்று அழைக்கப்படுகிறது. Continue reading “திருநீறு – ஒரு பார்வை”

பஞ்ச குண சிவ மூர்த்திகள்

கருணா மூர்த்தி – சோமஸ்கந்தர்

பஞ்ச குண சிவ மூர்த்திகள் எனப்படுவது ஐந்து குணங்களை வெளிப்படுத்தும் ஐந்து வகையான சிவ மூர்த்திகள் ஆவர்.

ஆனந்தம், சாந்தம், கருணை, வசீகரம், ருத்திரம் ஆகியவை பஞ்ச குணங்கள் ஆகும். Continue reading “பஞ்ச குண சிவ மூர்த்திகள்”

திருவையாறு பதிகம்

பிடி களிறு

திருவையாறு பதிகம் திருநாவுக்கரசரால் கயிலைக் காட்சியினை திருவையாற்றில் பார்த்தபோது பாடப்பெற்றது.

ஒருமுறை திருநாவுக்கரசர் சிவதரிசனத்தை கயிலைமலையில் காண விரும்பி கயிலையை நோக்கி பயணமானார். Continue reading “திருவையாறு பதிகம்”

சிவபெருமானுக்கு உகந்த விரதங்கள்

சிவராத்திரி

சைவத்தின் தலைவனான சிவபெருமானுக்கு உகந்த விரதங்கள்  என‌ ஒன்பது விரதங்கள் கூறப்படுகின்றன.

அவை மகாசிவராத்திரி விரதம், பிரதோச விரதம், சோமவார விரதம், உமாமகேஸ்வர விரதம், திருவாதிரை விரதம், கேதார விரதம், கல்யாணசுந்தர விரதம், சூல விரதம், ரிசப விரதம் ஆகியவை ஆகும். Continue reading “சிவபெருமானுக்கு உகந்த விரதங்கள்”