பொருளாதார ஏற்றம் நல்கும் பதிகம்

பொருளாதார ஏற்றம் நல்கும் பதிகம்

திருஞானசம்பந்தரால் திருவாடுதுறையில் பாடப்பட்ட இடரினும் தளரினும் எனத் தொடங்கும் பதிகம் நம் வாழ்வின் வறுமைகள் நீங்கி பொருளாதார ஏற்றம் நல்கும் பதிகம் ஆகும். Continue reading “பொருளாதார ஏற்றம் நல்கும் பதிகம்”

நவகிரகக் கோவில்கள் – கும்பகோணம்

நாகநாத சுவாமி திருக்கோவில், திருநாகேஸ்வரம்

நவகிரகக் கோவில்கள் கும்பகோணம், சென்னை, திருநெல்வேலி ஆகிய இடங்களைச் சுற்றிலும் அமைந்துள்ளன.

நவகிரகக் கோவில்கள் நவகிரகங்களான சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகியவற்றிற்கான சிறப்பு வழிபாட்டுத் தலங்கள் ஆகும். Continue reading “நவகிரகக் கோவில்கள் – கும்பகோணம்”

சிவாலயத்தில் வழிபாடு செய்வது எப்படி?

மூலவர்

சிவாலயத்தில் வழிபாடு செய்வது எப்படி என்பதினை எல்லோரும் அறிந்து அதனைப் பின்பற்றி சிவனருள் பெற வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். Continue reading “சிவாலயத்தில் வழிபாடு செய்வது எப்படி?”

சிவனின் சப்தவிடங்கத் தலங்கள்

திருக்காரவாசல் - ஆதிவிடங்கர்

சப்தவிடங்கத் தலங்கள் என்பவை சிவபெருமான் சுயம்பு விடங்க மூர்த்தியாக அருள்பாலிக்கும் ஏழு சிவாலயங்கள் ஆகும்.

சப்தம் என்றால் ‘ஏழு’; விடங்கம் என்றால் ‘உளியால் செதுக்கப்படாத’  என்று பொருள்; தலங்கள் என்றால் ‘கோவில்கள்’ ஆகும். Continue reading “சிவனின் சப்தவிடங்கத் தலங்கள்”

மாசி மாத மகத்துவங்கள்

புனித நீராடல்

மாசி மாத மகத்துவங்கள் பல உண்டு. இம்மாதத்தில் சிவராத்திரி, மாசிமகம், ஹோலிப்பண்டிகை போன்ற விழாக்களும், ஜயா ஏகாதசி, ஷட்திலா ஏகாதசி, மகாவிஷ்ணு வழிபாடு, மாசி சங்கடஹர சதுர்த்தி வழிபாடு, காரடையான் நோன்பு போன்ற வழிபாட்டு முறைகளும், கடல் நீராட்டு எனப்படும் நீர்நிலைகளில் புனித நீராடலும் மேற்கொள்ளப்படுகின்றன.

திருமணம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு இம்மாதம் மிகவும் உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. Continue reading “மாசி மாத மகத்துவங்கள்”