போற்றித் திருத்தாண்டகம்

போற்றித் திருத்தாண்டகம்

போற்றித் திருத்தாண்டகத்தின் ஒவ்வொரு அடியில் போற்றி என முடிவதால் இது போற்றித் திருத்தாண்டகம் என்று அழைக்கப்படுகிறது.

சைவ சமய குரவர்களுள் (அடியார்கள்) ஒருவரான திருநாவுக்கரசர் எனப்படும் அப்பர் பெருமான் தனது வயது முதிர்ந்த நிலையில் இறைவனைக் காணும் பொருட்டு திருக்கைலாயம் செல்ல விருப்பம் கொண்டு அதற்கான முயற்சியில் ஈடுபட்டார். Continue reading “போற்றித் திருத்தாண்டகம்”

திருவாதிரை திருவிழா

திருவாதிரை

திருவாதிரை என்பது ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் பௌர்ணமியும் திருவாதிரை நட்சத்திரமும் சேர்ந்த நாளில் கொண்டாடப்படுகின்றது.

இத்திருவிழா 1500 ஆண்டுகளுக்கு முன்பு பழமையானது என்பதை வரலாற்று ஆய்வுகள் மற்றும் கல்வெட்டுகள் விளக்குகின்றன.

திருவாதிரை திருவிழா சிவபெருமானுக்கு உரியதாகும். Continue reading “திருவாதிரை திருவிழா”

விபூதி வாங்கும் முறை

கோயிலில் விபூதிப் பிரசாதம் வாங்கும்போது ஒற்றைக்கையை மாத்திரம் நீட்டி வாங்கக் கூடாது.

வலக்கையின் கீழே இடக்கையைச் சேர்த்து விபூதியை வாங்க வேண்டும்.

Continue reading “விபூதி வாங்கும் முறை”