Tag: சைவம்
-
வலம் வருதல்
1. விநாயகர் – 1 அல்லது 3 முறை 2. கதிரவன் – 2 முறை 3. சிவபெருமான் – 3,5,7 முறை (ஒற்றைப்படை)
-
விபூதி வாங்கும் முறை
கோயிலில் விபூதிப் பிரசாதம் வாங்கும்போது ஒற்றைக்கையை மாத்திரம் நீட்டி வாங்கக் கூடாது. வலக்கையின் கீழே இடக்கையைச் சேர்த்து விபூதியை வாங்க வேண்டும்.
-
சிவன் துதி
தோடுடைய செவியன் விடை ஏறியோர் தூவெண்மதி சூடி காடுடைய கடலைப்பொடி பூசி என்னுள்ளங்கவர் கள்வன்
-
கந்த சஷ்டி கவசம் – உடல் நலம் மன நலம் சிறக்க
கந்த சஷ்டி கவசம் என்பது பால தேவராய சுவாமிகள் முருகன் மீது இயற்றிய பாடலாகும். இதனைப் பாட, நம் உடல் நலம் மற்றும் மன நலம் சிறப்பாக இருக்கும்.