கம்பு அடை செய்வது எப்படி?

கம்பு அடை

கம்பு அடை சத்தான பராம்பரியமான உணவு ஆகும். இதனை எளிதாகவும், சுவையாகவும் செய்யலாம். எல்லோராலும் இது விரும்பி உண்ணப்படும்.

அரிசி மாவில் தயார் செய்யப்படும் இட்லி, தோசைக்கு மாற்றாக இதனைத் தயார் செய்து உண்ணலாம்.

Continue reading “கம்பு அடை செய்வது எப்படி?”

கம்பு சப்பாத்தி செய்வது எப்படி?

கம்பு சப்பாத்தி

பொதுவாக சப்பாத்தி என்றாலே கோதுமை மாவில் செய்வது வழக்கம். ஆனால் சிறுதானியமான கம்பினைக் கொண்டும் கம்பு சப்பாத்தி தயார் செய்யலாம்.

இது சுவையோடு ஆரோக்கியமானதும் கூட. நார்ச்சத்து மிக்க கம்பினை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

Continue reading “கம்பு சப்பாத்தி செய்வது எப்படி?”

கொள்ளு ரசம் செய்வது எப்படி?

கொள்ளு ரசம்

கொள்ளு ரசம் ஆரோக்கியமான உணவு ஆகும். கொள்ளு உடலுக்கு வலிமை தருவதோடு, கொழுப்புகளைக் கரைக்கும் தன்மை உடையது.

சிறுதானியங்களுள் ஒன்றான கொள்ளு, அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய ஒன்றாகும். கொள்ளினைக் கொண்டு இட்லி, துவையல், பொடி, மசியல், சுண்டல் ஆகியவையும் செய்யலாம்.

Continue reading “கொள்ளு ரசம் செய்வது எப்படி?”

சோள இடியாப்பம் செய்வது எப்படி?

சோள இடியாப்பம்

சோள இடியாப்பம் ஆரோக்கியமான சத்துக்கள் நிறைந்த உணவு ஆகும். வெள்ளைச் சோளம் சிறுதானிய வகைகளுள் ஒன்று.

இன்றைய காலத்தில் சிறுதானியங்களை நாம் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது அவசியமான ஒன்றாகும். வெள்ளை சோளத்தில் அடை, தோசை, குழிபணியாரம், கூழ் உள்ளிட்ட உணவுகளை செய்து உண்ணலாம்.

Continue reading “சோள இடியாப்பம் செய்வது எப்படி?”

கொள்ளு மசியல் செய்வது எப்படி?

கொள்ளு மசியல்

கொள்ளு மசியல் ஆரோக்கியமான அவசியமான உணவு ஆகும். கொள்ளு சத்துமிக்க சிறுதானிய வகைகளுள் ஒன்று. கொள்ளில் துவையல், சட்னி, இட்லி, அடை என பலவகையான உணவுகள் செய்யலாம். நார்ச்சத்து மிகுந்த கொள்ளை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது அவசியம்.

கொள்ளு மசியலை சாதம், சப்பாத்தி, இட்லி, தோசை போன்றவற்றுடன் தொட்டுக் கொள்ளலாம். கொழுத்தவனுக்கு கொள்ளு என்பது பழமொழி. ஆதலால் உடல் பருமன், கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் இதனை உண்டு பயன் பெறலாம்.

Continue reading “கொள்ளு மசியல் செய்வது எப்படி?”