ஸ்வீட் கார்ன் சூப் செய்வது எப்படி?

ஸ்வீட் கார்ன் சூப்

ஸ்வீட் கார்ன் சூப் மிகவும் சுவையான சூப் ஆகும். இதனை எளிதாகவும் ருசியாகவும் வீட்டிலேயே செய்யலாம். குளிருக்கு ஏற்ற அருமையான சூப் இது. நார்ச்சத்து மிகுந்த இது ஆரோக்கியமானதும் கூட.

இனி சுவையான ஸ்வீட் கார்ன் சூப் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

Continue reading “ஸ்வீட் கார்ன் சூப் செய்வது எப்படி?”

பூரி கிழங்கு மசாலா செய்வது எப்படி?

பூரி கிழங்கு மசாலா

பூரி கிழங்கு மசாலா ரொம்ப சுவையான சைடிஷ். ஹோட்டல் ஸ்டைலில் கிழங்கு மசாலா செய்யும் முறையைப் பற்றித்தான் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம். இதனை தயாரிக்கவும் குறைந்த நேரமே ஆகும்.

உருளைக்கிழங்கினைக் கொண்டு சப்பாத்திக்கும், பூரிக்கும் மசாலா தயார் செய்யும் போது வேறு வேறு முறைகள் கடைப்பிடிக்கப் படுகின்றன. Continue reading “பூரி கிழங்கு மசாலா செய்வது எப்படி?”

ஆப்பிள் ஜாம் செய்வது எப்படி?

ஆப்பிள் ஜாம்

ஆப்பிள் ஜாம் செய்வது எப்படி என்பதுதான் இவ்வாரத்தின் பதிவு. பொதுவாக ஜாம் எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். அதுவும் சிறியவர்கள் இதனை மிகவும் விரும்பி உண்பர்.

கடைகளில் செய்யப்படும் ஜாம்மில் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்க காப்புப் பொருட்கள் சேர்ப்பர். அது ஆரோக்கியமானது அல்ல. Continue reading “ஆப்பிள் ஜாம் செய்வது எப்படி?”

உருளைக்கிழங்கு வறுவல் செய்வது எப்படி?

உருளைக்கிழங்கு வறுவல்

உருளைக்கிழங்கு வறுவல் புதினா புலாவ், கொத்தமல்லி புலாவ், தயிர் சாதம், வெஜ் பிரியாணி உள்ளிட்ட எல்லா வகையான கலவை சாதங்களுக்கும் ஏற்ற சைடிஷ். இதனை எளிய வகையில் சுவையாகச் செய்யலாம். Continue reading “உருளைக்கிழங்கு வறுவல் செய்வது எப்படி?”

வாழைத்தண்டு 65 செய்வது எப்படி?

வாழைத்தண்டு 65

வாழைத்தண்டு 65 வெஜிடபிள் பிரியாணி, காளான் பிரியாணி, எலுமிச்சை சாதம், புளியோதரை, தயிர் சாதம் உள்ளிட்ட எல்லா வகையான சாத வகைகளுக்கும் தொட்டுக் கொள்ள மிகவும் பொருத்தமானது. Continue reading “வாழைத்தண்டு 65 செய்வது எப்படி?”