பனீர் பிரியாணி செய்வது எப்படி?

சுவையான பன்னீர் பிரியாணி

பனீர் பிரியாணி என்பது பனீரைக் கொண்டு செய்யப்படும் கலவை சாத வகையாகும்.

பனீர் சைவப் பிரியர்களுக்கு பிடித்தமான மசாலா உணவு வகைகளுள் ஒன்று. சுவையான எளிய வகையில் பனீர் பிரியாணி செய்முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “பனீர் பிரியாணி செய்வது எப்படி?”

பீர்க்கங்காய் சட்னி செய்வது எப்படி?

சுவையான பீர்க்கங்காய் சட்னி

பீர்க்கங்காய் சட்னி அருமையான தொட்டுக் கறி ஆகும். இதனை எளிதாகவும், சுவையாகவும் செய்யலாம். Continue reading “பீர்க்கங்காய் சட்னி செய்வது எப்படி?”

முருங்கைக் கீரை பொரியல் செய்வது எப்படி?

சுவையான முருங்கைக் கீரை பொரியல்

முருங்கைக் கீரை பொரியல் சத்தான உணவாகும். முருங்கைக் கீரை இரும்புச்சத்து நிறைந்த உணவுப் பொருள். ஆதலால் இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுதல் என்பது அவசியமான ஒன்றாகும். Continue reading “முருங்கைக் கீரை பொரியல் செய்வது எப்படி?”

குதிரைவாலி தக்காளி புலாவ் செய்வது எப்படி?

சுவையான‌ குதிரைவாலி அரிசி புலாவ்

குதிரைவாலி தக்காளி புலாவ் என்பது அருமையான கலவை சாதம் ஆகும்.

குதிரைவாலி அடிக்கடி நாம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய சிறுதானியம் ஆகும்.

சுவையான குதிரைவாலி தக்காளி புலாவ் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “குதிரைவாலி தக்காளி புலாவ் செய்வது எப்படி?”

காலிபிளவர் ரோஸ்ட் செய்வது எப்படி?

காலிபிளவர் ரோஸ்ட்

காலிபிளவர் ரோஸ்ட் என்பது அருமையான தொட்டுக்கறி ஆகும். இது எல்லா சாத வகைகளுக்கும் பொருத்தமாக இருக்கும். இனி சுவையான காலிபிளவர் ரோஸ்ட் செய்வது பற்றிப் பார்ப்போம். Continue reading “காலிபிளவர் ரோஸ்ட் செய்வது எப்படி?”