வரகு அரிசி சேமியா உப்புமா செய்வது எப்படி?

வரகு அரிசி சேமியா உப்புமா

வரகு அரிசி சேமியா உப்புமா என்பது அருமையான சிற்றுண்டி ஆகும்.

வரகு அரிசி சேமியா என்பது வரகு அரிசி எனப்படும் சிறுதானியத்தில் தயார் செய்யப்படும் சேமியா ஆகும். இது எல்லாக் கடைகளிலும் கிடைக்கிறது.

இனி சுவையான வரகு அரிசி சேமியா உப்புமா செய்முறை பற்றிப் பார்ப்போம்.

Continue reading “வரகு அரிசி சேமியா உப்புமா செய்வது எப்படி?”

வாழைக்காய் புட்டு செய்வது எப்படி?

வாழைக்காய் புட்டு

வாழைக்காய் புட்டு வாழைக்காயினைக் கொண்டு செய்யப்படும் தொட்டுக்கறி ஆகும்.

இது சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம் என எல்லா சாத வகைகளுக்கும் பொருத்தமானது.

Continue reading “வாழைக்காய் புட்டு செய்வது எப்படி?”

சாமை காரக் கொழுக்கட்டை செய்வது எப்படி?

சாமை காரக் கொழுக்கட்டை

சாமை காரக் கொழுக்கட்டை அருமையான சிற்றுண்டி வகையைச் சார்ந்தது. சாமை என்பது சிறுதானிய வகைகளுள் ஒன்று.

ஆதலால் இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுதல் நலம். Continue reading “சாமை காரக் கொழுக்கட்டை செய்வது எப்படி?”

தினை உலர்பழ லட்டு செய்வது எப்படி?

சுவையான தினை உலர்பழ லட்டு

தினை உலர்பழ லட்டு சுவையானதும், சத்துமிகுந்ததும் ஆகும். இது சிறுதானிய வகையினுள் ஒன்றான தினை அரிசி, உலர்பழங்களான உலர் திராட்சை, பேரீச்சை, அத்திப் பழம் உள்ளிட்டவைகளைக் கொண்டு செய்யப்படுகிறது. Continue reading “தினை உலர்பழ லட்டு செய்வது எப்படி?”

தேங்காய் பால் பணியாரம் செய்வது எப்படி?

தேங்காய் பால் பணியாரம்

தேங்காய் பால் பணியாரம், உளுந்து மற்றும் தேங்காய் பால் கொண்டு செய்யப்படும் அருமையான சிற்றுண்டி ஆகும். இதனுடைய சுவையை எல்லோரும் விரும்புவர். Continue reading “தேங்காய் பால் பணியாரம் செய்வது எப்படி?”