ஸ்டஃப்டு கத்தரிக்காய் செய்வது எப்படி?

சுவையான ஸ்டஃப்டு கத்தரிக்காய்

கத்தரிக்காயைக் கொண்டு செய்யப்படும் சைடிஷ் வகைகளுள் ஸ்டஃப்டு கத்தரிக்காய் குறிப்பிடத்தக்கது.

கத்தரிக்காய் பிடிக்காதவர்கள் கூட‌ இதனை விரும்பி உண்பர். அவ்வளவு சுவை மிகுந்தது. எங்கள் ஊரில் இதனை மூட்டுக் கத்தரிக்காய் என்று அழைப்பர். Continue reading “ஸ்டஃப்டு கத்தரிக்காய் செய்வது எப்படி?”

நெல்லிக்காய் சாதம் செய்வது எப்படி?

சுவையான நெல்லிக்காய் சாதம்

நெல்லிக்காய் சாதம் கலவை சாத வகைகளுள் ஒன்று. இதனை எளிதான முறையில் வீட்டில் சுவையாக‌ச் செய்யலாம். Continue reading “நெல்லிக்காய் சாதம் செய்வது எப்படி?”

முந்திரிப் பருப்பு வறுவல் செய்வது எப்படி?

சுவையான முந்திரிப் பருப்பு வறுவல்

முந்திரிப் பருப்பு வறுவல் சிற்றுண்டியாகவும் கொறித்து உண்ணக் கூடியதாகவும் உள்ள உணவாகும். இதனுடைய லேசான இனிப்பு கலந்த காரமான சுவை மற்றும் மொறு மொறுப்பு எல்லோரையும் கவர்ந்திழுக்கும்.

குழந்தைகளுக்கு திண்பண்டமாக இதனை பள்ளிகளுக்கும் கொடுத்து அனுப்பலாம். Continue reading “முந்திரிப் பருப்பு வறுவல் செய்வது எப்படி?”

சுரைக்காய் கூட்டு செய்வது எப்படி?

சுரைக்காய் கூட்டு

சுரைக்காய் கூட்டு சுவையானதும் சத்து மிகுந்ததும் ஆகும். இக்காயில் தண்ணீர் சத்து அதிகம். சுரைக்காய் சாப்பிட சிறுநீர் நன்கு பிரியும். Continue reading “சுரைக்காய் கூட்டு செய்வது எப்படி?”

எலுமிச்சை ஊறுகாய் செய்வது எப்படி?

எலுமிச்சை ஊறுகாய்

எலுமிச்சை ஊறுகாய் நம் ஊரில் பராம்பரியமாக செய்யக் கூடிய உணவு வகையாகும்.

இந்த ஊறுகாய் எல்லோர் வீட்டிலும் கட்டாயம் இருக்க வேண்டும் என்று எங்கள் பாட்டி சொல்லுவார்.

Continue reading “எலுமிச்சை ஊறுகாய் செய்வது எப்படி?”