பட்டாணிக் குருமா செய்வது எப்படி?

சுவையான‌ பட்டாணிக் குருமா

பட்டாணிக் குருமா எளிதில் வீட்டில் செய்யக் கூடியது. சப்பாத்தியுடன் சாப்பிட மிகவும் உகந்தது. Continue reading “பட்டாணிக் குருமா செய்வது எப்படி?”

மசாலா பொடி செய்வது எப்படி?

மசாலா பொடி

நாங்கள் எங்கள் வீட்டில் பெரும்பாலும் எல்லா குழம்புக்கும் வீட்டில் தயார் செய்த மசாலா பொடி பயன்படுத்துகிறோம். இது சுவை  தருவதுடன் தரமானதாகவும் இருக்கும். Continue reading “மசாலா பொடி செய்வது எப்படி?”

காளான் பிரியாணி செய்வது எப்படி?

சுவையான காளான் பிரியாணி

காளான் பிரியாணி சைவப் பிரியர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். காளானிலிருந்து தயார் செய்யப்படும் உணவு வகைகளில் காளான் பிரியாணி முதலிடத்தைப் பெறுகிறது. Continue reading “காளான் பிரியாணி செய்வது எப்படி?”

பிளைன் சால்னா செய்வது எப்படி?

சுவையான பிளைன் சால்னா

பிளைன் சால்னா என்றவுடன் புரோட்டாவே நினைவில் நிற்கும். ஓட்டல்களில் செய்யும் ருசியான சால்னாவைப் போலவே வீட்டிலும் எளிதில் செய்யலாம். சுவையான பிளைன் சால்னா செய்முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “பிளைன் சால்னா செய்வது எப்படி?”