தட்டை செய்வது எப்படி?

சுவையான தட்டை

தட்டை தீபாவளிக்கு செய்யப்படும் பலகாரங்களில் ஒன்று. தீபாவளிக்கு லட்டு, பூந்தி, ஜிலேபி என பல இனிப்பு வகைளைச் செய்தாலும் கார வகையில் மிக்ச‌ருக்கு அடுத்தபடியாக தட்டை செய்யப்படுகிறது. Continue reading “தட்டை செய்வது எப்படி?”

இனிப்பு பச்சரிசி செய்வது எப்படி?

சுவையான இனிப்பு பச்சரிசி

இனிப்பு பச்சரிசி செய்து நவராத்திரியின் முக்கிய நாளான சரஸ்வதி பூஜை அன்று வழிபாட்டின்போது படைப்பதை நாங்கள் வழக்கமாகக் கொண்டுள்ளோம். Continue reading “இனிப்பு பச்சரிசி செய்வது எப்படி?”

பட்டாணி புலாவ் செய்வது எப்படி?

பச்சைப் பட்டாணி புலாவ்

பட்டாணி புலாவ் என்பது பச்சைப் ப‌ட்டாணியைக் கொண்டு செய்யப்படும் புலாவ் ஆகும். இது பெரியோர் முதல் சிறியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்திழுக்கும். Continue reading “பட்டாணி புலாவ் செய்வது எப்படி?”

உருளைக்கிழங்கு புட்டு செய்வது எப்படி?

சுவையான உருளைக்கிழங்கு புட்டு

உருளைக்கிழங்கு புட்டு என்பது உருளைக்கிழங்கினைக் கொண்டு செய்யப்படும் ஒரு வகைக் கூட்டு ஆகும். Continue reading “உருளைக்கிழங்கு புட்டு செய்வது எப்படி?”