Tag: முனைவர் ஜி.சத்தியபாலன்

முனைவர் ஜி.சத்தியபாலன் கோவில்பட்டியை பூர்வீகமாக கொண்டவர்; கட்டுரை மற்றும் கவிதைகள் எழுதுபவர்; பல்வேறு நாளிதழ் மற்றும் மாத இதழ்களில் எழுதுபவர்; பல்வேறு இலக்கிய அமைப்புகளில் பொறுப்பு வகிப்பவர்; தற்சமயம் மருந்தியல் துறையில் உதவிப் பேராசிரியர் ஆகப் பணிபுரிந்து கொண்டுள்ளார்.

  • புதிய கல்விச் சூழல் – ஒரு பார்வை

    புதிய கல்விச் சூழல் – ஒரு பார்வை

    கொரோனாவிற்குப் பிந்தைய புதிய கல்விச் சூழல் எப்படி இருக்க வேண்டும்?

    கொரோனா  என்ற கொள்ளைநோய் மக்களின்  இயல்பு வாழ்க்கையை மிகவும் பாதித்துள்ளது.

    இந்த கொரோனாவோடு  வாழப் பழகுவது எப்படி என்பது பற்றி இன்றைய மனித சமுதாயம் சிந்தித்துக் கொண்டு உள்ளது.

    அதிலும் குறிப்பாக பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் குழந்தைகள் மற்றும் மாணவர்களை குறித்தான பெற்றோர்களின் கவலை, வரும் காலங்களில் கல்வி நிலையங்கள் செயல்படுத்தப் போகும் சூழலை குறித்ததாக உள்ளது.

    (மேலும்…)