Tag: ஜெ.ஜெயகுமார்

  • முகம்

    முகம்

    1960களில் ஒருநாள். அன்றைய தினம் நல்லசேலம் கிராமத்து வீட்டில் பரபரப்பு.

  • வேலை

    வேலை

    ராமசாமி தினமும் காலையில் திரு.வி.க. பூங்காவில் வாக்கிங் செல்வது வழக்கம். தினமும் காலை ஒன்பது மணிக்கு அந்த பூங்காவில் ஒரு இளைஞன் வந்து ஒரு பெஞ்சில் அமர்ந்திருந்தான்.

  • கார் எண் 1729

    கார் எண் 1729

    காரிலோ ஆட்டோவிலோ ஏறி உட்கார்ந்தால் சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களின் பதிவு எண்களையும் படித்துக் கொண்டே வருவான் விஜய்.

  • வாயாடி!

    வாயாடி!

    லதாவின் பதிலைக் கேட்ட அவள் அம்மா மாலதி அதிர்ச்சியில் உறைந்தாள். “என்னடி சொல்றே? பைத்தியமா உனக்கு?” என்று இரைந்தாள்.

  • மனைவி அமைவதெல்லாம்…

    மனைவி அமைவதெல்லாம்…

    வீட்டில் கல்யாணப் பேச்சு வரும்போதெல்லாம் தட்டிக் கழித்துக் கொண்டே வந்தான் சங்கர்.