Tag: டாப் 10

  • டாப் 10 ஆர்டிக் நில பாலூட்டி விலங்குகள்

    டாப் 10 ஆர்டிக் நில பாலூட்டி விலங்குகள்

    உலகின் எல்லா இடங்களிலும் உயிரினங்கள் உள்ளன. உறைபனியை நிரந்தரமாகக் கொண்டுள்ள இடமான ஆர்டிக் கடினமான, விசித்திரமான, மிக அழகான உயிரினங்களுக்கு சொந்தமானது. இக்கட்டுரையில் டாப் 10 ஆர்டிக் நில பாலூட்டி விலங்குகள் பற்றிப் பார்ப்போம்.

  • டாப் 10 ஆஸ்திரேலியா பறவைகள்

    டாப் 10 ஆஸ்திரேலியா பறவைகள்

    டாப் 10 ஆஸ்திரேலியா பறவைகள் பற்றி இக்கட்டுரையில் காண்போம். மிகப்பெரிய ஈமு முதல் மிகச்சிறிய வானவில் கூம்பலகுச் சில்லை வரை வித விதமான‌ பறவைகள் ஆஸ்திரேலியாவில் காணப்படுகின்றன.

  • டாப் 10 மடகாஸ்கர் பறவைகள்

    டாப் 10 மடகாஸ்கர் பறவைகள்

    டாப் 10 மடகாஸ்கர் பறவைகள் பற்றி இக்கட்டுரையில் காண்போம். மடகாஸ்கர் தீவானது பலமில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்காவிலிருந்தும், இந்தியாவிலிருந்தும் பிரிந்தது ஆகும். எனவே அதில் உள்ள உயிரினங்கள் தனித்துவம் கொண்டு விளங்குகின்றன. இங்கு சுமார் 308 வகையான பறவையினங்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன.

  • டாப் 10 ஆஸ்திரேலியா விலங்குகள்

    டாப் 10 ஆஸ்திரேலியா விலங்குகள்

    டாப் 10 ஆஸ்திரேலியா விலங்குகள் பற்றி இக்கட்டுரையில் காண்போம். பலநூறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, கோண்ட்வானா கண்டமானது பிரியத் தொடங்கியது. அவ்வாறு பிரிந்த கோண்ட்வானாவின் ஒருபகுதியானது, ஆஸ்திரேலியா மற்றும் அன்டார்டிக்காவை உள்ளடக்கியிருந்தது.

  • டாப் 10 ஆப்பிரிக்கா சவானா விலங்குகள்

    டாப் 10 ஆப்பிரிக்கா சவானா விலங்குகள்

    டாப் 10 ஆப்பிரிக்கா சவானா விலங்குகள் பற்றி இக்கட்டுரையில் நாம் பார்க்கலாம். ஆப்பிரிக்கா சவானா புல்வெளி தனக்கே உரித்தான உயிரினங்களைக் கொண்டுள்ளது. ஆப்பிரிக்கா சவானா வறண்ட குளிர்காலத்தையும், மழையுடன் கூடிய கோடை காலத்தையும் கொண்டுள்ளது. ஆகையால் இங்குள்ள தாவர உண்ணிகள் உணவினையும் தண்ணீரையும் தேடி இடம் பெயர்ந்து கொண்டே இருக்கின்றன.