Tag: டாப் 10

  • டாப் 10 மடகாஸ்கர் விலங்குகள்

    டாப் 10 மடகாஸ்கர் விலங்குகள்

    மடகாஸ்கர் தீவு உலகின் 5வது பெரிய தீவாகும். இது தனித்துவமான உயிரினங்களைக் கொண்டுள்ளது. அதனால் இது எட்டாவது கண்டம் என்றும் சிறப்பாக அழைக்கப்படுகிறது. இங்கு காணப்படும் உயிரினங்களில் பல உலகில் வேறு எங்கும் காணப்படுவதில்லை. அவ்வகையில் டாப் 10 மடகாஸ்கர் விலங்குகள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

  • டாப் 10 உலகின் உயரமான விலங்குகள்

    டாப் 10 உலகின் உயரமான விலங்குகள்

    டாப் 10 உலகின் உயரமான விலங்குகள் பற்றி இக்கட்டுரையில் காண்போம். இப்புவியில் உள்ள விலங்குகள் அனைத்தும் அதனுடைய தேவைகளுக்கு ஏற்ப உயரத்தினைக் கொண்டிருக்கின்றன. அந்த சுவராசியமான விலங்குகள் பற்றிப் பார்ப்போம்.

  • டாப் 10 உலகின் வியப்பூட்டும் விலங்குகள்

    டாப் 10 உலகின் வியப்பூட்டும் விலங்குகள்

    உலகில் உள்ள விலங்குகளில் சில வியப்பூட்டும் உடலமைப்பு மற்றும் நடவடிக்கைகளைக் கொண்டிருக்கின்றன. டாப் 10 உலகின் வியப்பூட்டும் விலங்குகள் பற்றிப் பார்ப்போம்.

  • டாப் 10 நீண்ட காலம் வாழும் உயிரினங்கள்

    டாப் 10 நீண்ட காலம் வாழும் உயிரினங்கள்

    டாப் 10 நீண்ட காலம் வாழும் உயிரினங்கள் பற்றி தெரிந்து கொள்வோமா? உலகில் எல்லா உயிரினங்களும் பிறந்து வாழ்ந்து இறக்கின்றன. ஒவ்வொரு உயிரினமும் குறிப்பிட்ட வாழ்நாளைப் பெற்றுள்ளது. சில உயிரிகள் நோய், மோசமான காலநிலை, உணவு பற்றாக்குறை, வாழிடமிழப்பு ஆகியவற்றால் அவற்றின் சராசரி வாழ்நாளைவிட  விரைவாக இறக்கின்றன. சிலமனிதர்கள்  100 வயது வரை வாழ்கின்றனர். உலகில் பல உயிரினங்கள் 100 வயதினையும் தாண்டி வாழ்கின்றன. இனி நீண்ட காலம் உயிரினங்கள் பற்றிப் பார்ப்போம்.

  • மேற்குத் தொடர்ச்சி மலையின் பிரபலமான விலங்குகள்

    மேற்குத் தொடர்ச்சி மலையின் பிரபலமான விலங்குகள்

    மேற்குத் தொடர்ச்சி மலையின் பிரபலமான விலங்குகள் பற்றிப் பார்ப்போம். மேற்குத் தொடர்ச்சி மலையானது கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் காணப்படுகிறது. இது இப்பகுதி மக்களுக்கு நல்ல தண்ணீர் வளத்தை தருவதோடு, பல்வேறு உயிரினங்களுக்கு வசிப்பிடமாகவும் உள்ளது. இம்மலையில் 139 வகையான பாலூட்டிகள் உள்ளன. அவற்றில் பிரபலமான விலங்குகள் பற்றிப் பார்ப்போம்.