எங்கே போகிறோம்? முடிவு செய்யுங்கள்!

எங்கே போகிறோம்

எங்கே போகிறோம்? முடிவு செய்யுங்கள்! என்ற இக்கட்டுரை, எங்கே போகிறோம் என்னும் நூலில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் எழுதிய சுதந்திர தினவிழாச் சிந்தனைகள் என்னும் பகுதியில் இடம் பெற்றுள்ளது.

அறிவியல், நாட்டுக்கு இன்றி அமையாதது. அறிவியலும், ஆன்மிகமும் முரண்பட்டதல்ல.

ஆன்மிகமும் ஒரு அறிவியல்தான்.

அறிவியல் என்பது வளரும் உலகத்தை, நம்மைச் சுற்றியுள்ள உலகத்தை, நம்மைச் சுற்றியிருக்கக்கூடிய சமூகத்தை, நமக்குப் பயன்படுத்திக் கொள்வது, வளர்ப்பது, வாழ்வது, என்பதுதான். Continue reading “எங்கே போகிறோம்? முடிவு செய்யுங்கள்!”

இளைய பாரதமே எழுந்திரு!

இளைய பாரதமே எழுந்திரு!

இளைய பாரதமே எழுந்திரு என்ற இக்கட்டுரை, எங்கே போகிறோம் என்னும் நூலில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் எழுதியது.

இன்று நம்முடைய நாடு ஜனநாயக நாடு; மக்களாட்சி முறை நடைபெறுகின்ற நாடு.

ஜனநாயகம் என்பது ஒரு அரசியல் கோட்பாடு மட்டுமல்ல. அது ஒரு வாழ்க்கை முறை. Continue reading “இளைய பாரதமே எழுந்திரு!”

ஆன்றோர்களுக்கு வெற்றி சேர்ப்பிக்கின்றோமா?

ஆன்றோர்களுக்கு வெற்றி சேர்ப்பிக்கின்றோமா

ஆன்றோர்களுக்கு வெற்றி சேர்ப்பிக்கின்றோமா? என்ற இக்கட்டுரை, எங்கே போகிறோம் என்னும் நூலில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் எழுதியது.

இந்தியா பல நூற்றுக்கணக்கான ஆண்டுகள் வரலாற்றுப் பழமை உடையது. இந்த நாட்டினுடைய பழமைக்கு ஈடாக வேறு எதுவும் சொல்ல முடியாது. Continue reading “ஆன்றோர்களுக்கு வெற்றி சேர்ப்பிக்கின்றோமா?”

எங்கே போக வேண்டும்?

எங்கே போக வேண்டும்

எங்கே போக வேண்டும் என்ற இக்கட்டுரை, எங்கே போகிறோம் என்னும் நூலில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் எழுதிய சுதந்திர தினவிழாச் சிந்தனைகள் என்னும் பகுதியில் இடம் பெற்றுள்ளது.

எங்கே போகிறோம்?

சுதந்திர தினத்தன்று நம்முடைய மதுரை வானொலி நிலையம் இந்த வினாவை நம்மை நோக்கிக் கேட்கிறது.

இல்லை! இல்லை! இந்த நாட்டு மக்களை நோக்கிக் கேட்கிறது. ஏன்?

எங்கே போக வேண்டும் என்று சொல்லாமல், வழி காட்டாமல், எங்கே போகிறோம் என்று கேட்பதற்குக் காரணமென்ன? Continue reading “எங்கே போக வேண்டும்?”