தனிமையில் விட்டது ஏனோ?

தமிழ்ப் பெண்

எங்கே சென்றனன் காதலன் தானோ?
இங்கே தனிமையில் விட்டது ஏனோ?
பொங்கிய அன்பை பகிர்ந்தது வீணோ?
தங்களை நினைந்து துயில்மறந் தேனே!

Continue reading “தனிமையில் விட்டது ஏனோ?”

உயர்வோங்கும் வாழ்வே!

நாரணன் பாதங்கள் இருள் நீக்கும் – நம்பி
பாராயணம் செய்வோர்க்கு மருள் நீங்கும் – எண்ணி
காரணன் பணிந்தோர்க்கு பயமில்லை – சொல்லும்
நாவாலே உயர்வோங்கும் தாழ்வில்லை வாழ்வே !

Continue reading “உயர்வோங்கும் வாழ்வே!”