Tag: தா.வ.சாரதி
-
வெற்றியது உம் பக்கம்!
சீரான பாடம் தன்னை சிதறாமல் சிந்தை செய்து பக்கம் பாராமல் நினைவு எழுந்து நோக்கம் தெளிவாக தெரித்தெழுதி தேர்வை சிறப்பாக எதிர்நோக்கும் மாணாக்கர் பொன்மணிகாள் !
-
கண்ணே! மணியே!
கண்ணே! மணியே! என்று சொன்னால் காதல் வருமா எந்நாளும்? அன்பு மொழியே இதயம் கொண்டால் காதல் தேனாய் ஊறிவரும்!
-
காரடையான் நோன்பு
கணவன்மார் நல்ல ஆயுள் வேண்டிகௌரியை அகம் வணங்கிமனைவிமார் விரதம் கொண்டுநோன்பை நன்கு அனுசரிப்பர்