இனிது
தா.வ.சாரதி நங்கநல்லூர் சென்னை – 600061 கைபேசி: 9841615400 மின்னஞ்சல்: sarathydv66@gmail.com
அடியவர் ஒன்றாய்அன்புடன் கூடுவர்
எண்ணுகவே கண்ணனையே
எப்பொழுதும் உண்மையிலே!
பரிதி (சூரியன்)
உரிய சமயம் உதிப்பான் சிறக்க
அரிய செயல்கள் அனைத்தும் – பரிதி
நம்மைக் கவர்ந்து நலன்கள் தருவான் – வரதனேஇம்மை மறுமை எதிலும் துணையாய் – வரதனே
சீரழிக்கும் பழக்கங்கள்
தலைவிதியை மாற்றும்!