மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான் என்ற இப்பாடல், பெரியாழ்வாரின் செல்வப் புதல்வியும், கோதை நாச்சியார் என்று அழைக்கப்படும் ஆண்டாள் அருளிய, திருப்பாவையின் இருபத்து ஆறாவது பாசுரம் ஆகும்.
Tag: திருப்பாவை
-
ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில் என்ற இப்பாடல், பன்னிரு ஆழ்வார்களில் பெண் ஆழ்வாரும், பெரியாழ்வரின் செல்வப் புதல்வியுமான ஆண்டாள் அருளிய, திருப்பாவையின் இருபத்து ஐந்தாவது பாசுரம் ஆகும். (மேலும்…)
-
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி என்ற இப்பாடல், பன்னிரு ஆழ்வார்களில் பெண் ஆழ்வாரான ஆண்டாள் அருளிய, திருப்பாவையின் இருபத்து நான்காவது பாசுரம் ஆகும். (மேலும்…)
-
மாரி மலை முழஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
மாரி மலை முழஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும் என்ற பாடல் சூடிக் கொடுத்த சுடர்க் கொடியான ஆண்டாள் அருளிய திருப்பாவையின் இருபத்து மூன்றாவது பாசுரம் ஆகும்.
வீரம் மிக்க சிங்கத்தைப் போன்ற கண்ணன் எழுந்து வந்து, பாவை நோன்பு நோற்பவர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி வைக்கும்படி அழைக்கும் அற்புதமான பாசுரம் இது. (மேலும்…)
-
அங்கண்மா ஞாலத்து அரசர் அபிமான
அங்கண்மா ஞாலத்து அரசர் அபிமான என்ற இப்பாடல் பெண் ஆழ்வாரும், பெரியாழ்வாரின் செல்வப் புதல்வியும் ஆகிய ஆண்டாள் அருளிய, கோதைத் தமிழ் என போற்றப்படும் திருப்பாவையின் இருபத்தி இரண்டாவது பாசுரம் ஆகும்.
இறைவனே, உன்னுடைய கடைக்கண் பார்வையால், எங்களுடைய பாவங்களை எல்லாம் போக்குவாய்! எனத் திருமாலை மனமுருகி வழிபாடு செய்யும் பாடல் இது.