ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப என்ற இப்பாடல், பெண் ஆழ்வாரான ஆண்டாள் அருளிய, கோதைத் தமிழ் என போற்றப்படும் திருப்பாவையின் இருபத்தியோராவது பாசுரம் ஆகும்.
இறைவனிடம் காட்டும் மாசற்ற அன்பு, அவரை நம்மிடம் கட்டாயம் கொண்டு வந்து சேர்க்கும் என்பதை உணர்த்தும் பாசுரம். (மேலும்…)