கற்றுக் கறவை கணங்கள் பலகறந்து என்ற பாடல் ஆண்டாள் நாச்சியார் அருளிய திருப்பாவையின் பதினொன்றாவது பாசுரம் ஆகும்.
கூட்டு வழிபாடு உடலுக்கும், உள்ளத்திற்கும் புத்துணர்ச்சி அளிக்கும். ஆதலால் கூட்டு வழிபாட்டில் பங்கு கொள்ள தோழியை அழைப்பதாக, உலக மக்களை ஆண்டாள் வலியுறுத்துகிறார் என்பதை இப்பாசுரம் விளக்குகிறது. (மேலும்…)