அம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும் என்ற பாடல் பெரியாழ்வாரின் செல்வப் புதல்வியான ஆண்டாள் அருளிய திருப்பாவையின் பதினேழாவது பாசுரம் ஆகும். (மேலும்…)
Tag: திருமால்
-
நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய என்ற பாடல் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் அருளிய திருப்பாவையின் பதினாறாவது பாசுரம் ஆகும். (மேலும்…)
-
புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனை
புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனை என்ற பாடல் ஆண்டாள் நாச்சியார் அருளிய திருப்பாவையின் பதின்மூன்றாவது பாசுரம் ஆகும். (மேலும்…)
-
கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி என்ற பாடல் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என்கின்ற ஆண்டாள் நாச்சியார் திருப்பாவையின் பன்னிரண்டாவது பாசுரம் ஆகும்.
பொழுது விடிந்து அதிக நேரம் ஆகியும் உறங்கிக் கொண்டிருக்கும் பெண்ணை விழித்தெழும்பும் படி அழைக்கும் பாடல் இது.
-
கற்றுக் கறவை கணங்கள் பலகறந்து
கற்றுக் கறவை கணங்கள் பலகறந்து என்ற பாடல் ஆண்டாள் நாச்சியார் அருளிய திருப்பாவையின் பதினொன்றாவது பாசுரம் ஆகும்.
கூட்டு வழிபாடு உடலுக்கும், உள்ளத்திற்கும் புத்துணர்ச்சி அளிக்கும். ஆதலால் கூட்டு வழிபாட்டில் பங்கு கொள்ள தோழியை அழைப்பதாக, உலக மக்களை ஆண்டாள் வலியுறுத்துகிறார் என்பதை இப்பாசுரம் விளக்குகிறது. (மேலும்…)