Tag: திருமால்
-
குழலினிது யாழினிது!
குழலினிது யாழினிது செவிக்கு இன்பம்குழலூதும் யாதவனே தெவிட்டா அமுதம்
-
கண்ணன் ராதை காதல்…
கண்ணா எங்கே சென்றாயோ ராதை வாடகண்ணில் காணும் யாவும் நீயே செல்ல செல்ல… ராதே உந்தன் அழகினிலே இக்கண்ணன் ஏங்கபாராமல் செல்வதுவோ மெல்ல மெல்ல…
-
அருளைத் தருவாரா?
பெருமாள் வீடு (பாற்) கடல்…அதில் கழிவுகள் கலக்கச் செய்யலாமா?கழிவுகள் கலந்த மானுடர்க்குசொர்க்க வாசம் அவர்தான் தருவாரா?