மகாபாரதப் போருக்கு யார் காரணம் என்ற கேள்விக்கான பதில், மகாபாரதம் படித்த அல்லது கேட்ட அல்லது பார்த்த அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் இந்தக் கட்டுரையின் ஆசிரியர் நமது பதிலை மறுபரிசீலனை செய்ய வைக்கிறார். அதற்காக மகாபாரதத்தில் சகாதேவனுக்கும் கண்ணனுக்கும் இடையே நடந்த உரையாடலை முன்வைக்கிறார்.
Continue reading “மகாபாரதப் போருக்கு யார் காரணம்? – யோசித்துப் பாருங்கள்”வராக அவதாரம் – அழகிய ஓவியம்
திருப்பாவை என்னும் பாவை பாட்டு
திருப்பாவை பாவை நோன்பின் போது பாடப்படும் பாடல்கள் நிறைந்தது; ஆதலால் பாவை பாட்டு என்று அழைக்கப்படுகிறது. இது சங்கத் தமிழ் மாலை என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.
திருப்பாவை பெரியாழ்வாரின் செல்வப் புதல்வியும், பன்னிரு ஆழ்வார்களில் பெண் ஆழ்வாரான ஆண்டாள் பாடிய பாடல்கள் ஆகும். திருப்பாவையில் மொத்தம் முப்பது பாடல்கள் உள்ளன. Continue reading “திருப்பாவை என்னும் பாவை பாட்டு”
திருமால் பாடல்கள் தொகுப்பு
திருமால் பாடல்கள் தொகுப்பு. காக்கும் கடவுளான திருமாலைப் போற்றிப் பாடும் பாடல்கள் இவை. Continue reading “திருமால் பாடல்கள் தொகுப்பு”
வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனை
வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனை என்ற இப்பாடல், சூடிக்கொடுத்த சுடர்க் கொடியும், பெரியாழ்வாரின் செல்வப் புதல்வியும் ஆகிய ஆண்டாள் அருளிய, திருப்பாவையின் முப்பதாவது பாசுரம் ஆகும். Continue reading “வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனை”