கோதை தமிழிருக்க ஏதம் இல்லையடி!
பாவை தமிழ் தொடுக்க இன்பம் பின்னுதடி!
அனைத்தும் ஆகின்றானே! – தா.வ.சாரதி
படவரவில் அறிதுயில் கொண்டு்
பரந்த மாக் கடலின் உள்ளே
அனந்தமாய் சயனம் கொள்ளும்
புள் பிளந்த மால் – என்னுள் கலந்துள்ளானே…
கிளி விடு தூது
சு.வெங்கடேசன் உரை – விருதுநகர் புத்தகத் திருவிழா
சு.வெங்கடேசன் உரை முதலாவது விருதுநகர் புத்தகத் திருவிழாவின் மூன்றாவது நாளை சிறப்பித்தது.
‘வீரயுக நாயகன் வேள்பாரி’ படித்த நாளில் இருந்தே நான் பார்க்கத் துடித்த, சு.வெ என தமிழ் இலக்கிய உலகம் அறியும் சு. வெங்கடேசன் அவர்களின் உரை “இலக்கியமும் வரலாறும்” எனும் தலைப்பில் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது.
Continue reading “சு.வெங்கடேசன் உரை – விருதுநகர் புத்தகத் திருவிழா”நிலமளந்த நெடியோன் – தமிழ் இலக்கியங்களில்
திருமால் இவ்வுலகத்தைத் தன் திருவடியால் அளந்த வரலாற்றை பன்னெடுங்காலம் முதலாக நம் இலக்கியங்களில் போற்றப்படுவதைக் காணும் போது நம் சமய பழமையை எண்ணி மகிழ்வெய்துகின்றோம்.
சங்க இலக்கியமான பதிணென் மேல்கணக்கு நூலில் பத்துப்பாட்டில் அடங்கிய பெரும்பாணாற்றுப்படையில்